சமத்துவ மக்கள் கட்சி தலைவராக சரத்குமார் ஒருமனதாக தேர்வு- சரத்குமார் அறிவிப்பு.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில், நான் மட்டுமே நடிக்கவில்லை; விளம்பரத்தில் நடிப்பது சட்ட விரோத காரியமில்லை - ஈரோட்டில் சமக தலைவர் சரத்குமார் பேட்டி.
ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க வங்கி, கல்விக்கடன் காப்பீட்டு நிதியில் ₹34.10 லட்சம் கையாடல் செய்த, வேலூர் எஸ்.பி.ஐ வங்கியின் உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் கைது!
தமிழக அரசுதான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் - சரத்குமார்
“சமத்துவ மக்கள் கட்சி தலைவராக சரத்குமார் தேர்வு“
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு
ஈரோட்டில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு.
“நீட் தேர்வை எதிர்த்து விரைவில் போராட்டம்”
“நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம்”
“வட மாநிலத்தவர்கள் வருகையை காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்வது நல்லது”
Video:
#WATCH | "நான் மட்டுமே ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்கவில்லை, என்னை மட்டுமே குறைகூறக் கூடாது”
— Sun News (@sunnewstamil) March 19, 2023
- ஈரோட்டில் சமக தலைவர் சரத்குமார் பேட்டி#SunNews | #OnlineRummy | #Sarathkumar | @realsarathkumar pic.twitter.com/v3WHvIat83