அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன்.! என்னை யாராலும் தடுக்க முடியாது.! - சசிகலா
![Sasikala aiadmk update viral](/images/2022/07/04/sasikala-press-meet-jpg.jpeg)
அதிமுகவில் பன்னீர்செல்வம் - பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் 3வது ஆளாக நுழையும் சசிகலா.
![Sasikala aiadmk update viral](/images/2022/07/04/sasikala-announcement-1-jpg.jpeg)
நான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, வலுகட்டாயமாக நாற்காலியை பிடித்துக் கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது என்று சசிகலா பேட்டி.
தொண்டர்கள் புடைசூழ தலைமை அலுவலகத்திற்கு செல்லப் போவதாக திடீர் அறிவிப்பு.
![Sasikala aiadmk update viral](/images/2022/07/04/sasikala-announcement-2-jpg.jpeg)