இந்தாளு என்ன கலெக்டரா? போலிஸ் பந்தோபஸ்த்தோட போய் கேட்டுட்டு இருக்கான்? வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.
வேங்கை வயல் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அண்ணன் சவுக்கு ஷங்கர் உரையாடிய போது 🤗 முதல்வர் முக.ஸ்டாலின் ஐயா இதுபோல நீங்க ஏன் இதுவரை பண்ணல? என்று முதல்வரை கேட்டு ஒரு வீடியோ வைரல் ஆனது. இந்த கட்டுரையின் இறுதியில் அந்த வீடியோவை இணைத்துள்ளோம்.
மக்கள் கருத்து: இந்த நபர் யார் இவர் அதிகாரியா அல்லது அரசியல்வாதியா , இவர் சோசியல் மீடியாவில் எல்லாம் தெரிந்தவர் போல பேசி பிரபலம் அடைந்து அதன் மூலம் ஆதாயம் தேடுகிறார். இதுவே ஒரு சாமானியன் இப்படி போய் மக்களிடம் விசாரணை செய்ய முடியுமா , இவரின் பேட்சுக்கள் அனைத்தும் அரசின் கையாலாகா தனத்தை காட்டுது.
ஏன்டா சவுக்கே ஒரு டிஸ்மிஸ் ஆன கிளார்க்.. நீண்ட நாள் சிறையில் இருந்த குற்றவாளி..ஊர்ல இருக்குற அயேக்கியனுங்க கிட்ட காசு பொறுக்கி திங்கும் பிணந்தின்னி கழுதை..இவன் எப்படி மக்கள் பிரச்சனையை தீர்ப்பான்..அங்க போய் கெளுத்தி போட்டு ஜாதி சண்டை மூட்ட போறான் மக்களே உசார்..
இந்தாளு என்ன கலெக்டரா? போலிஸ் பந்தோபஸ்த்தோட போய் கேட்டுட்டு இருக்கான்? இதுக்கு தான் அரசாங்கம் சம்பளம் குடுக்குதா?
In what authority Police men went with him?
Video:
வேங்கை வயல் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அண்ணன் Savukku Shankar @Veera284 உரையாடிய போது🤗
— Voice Of Savukku Shankar (@voiceofsavukku) June 27, 2023
ஐயா இதுபோல நீங்க ஏன் இதுவரை பண்ணல ? @CMOTamilnadu pic.twitter.com/bS0vwQrl6X