அண்ணன் ஆ.ராசாவை குறிவைத்து, தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்!
தீண்டாமை வலியை சுமந்த ஒருவரின் குரல்தான் ஆ.ராசாவின் குரல்.
மனுதர்மத்தைச் சாடியதற்காக,
— சீமான் (@SeemanOfficial) September 18, 2022
அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்!https://t.co/jVe03SfPec pic.twitter.com/szZxceGJpc