நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு.
பணம் பரிசுப்பொருள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்துதான் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுகிறதா? மக்களை அடைத்து வைப்பது தெரியாதா?இதற்கு திமுக வெற்றி பெற்றுவிட்டது அறிவித்து விட்டு போகலாம் எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு.
அருந்ததியினர் மக்களைப் பற்றி அவதூறாக பேசியதாக புகார்.
தேர்தல் அதிகாரி பரிந்துரையின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
அருந்ததியர் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் ஆனால் வந்தேறிகளில்லை உலகின் ஒவ்வொரு நுண்ணுயிரையும் நேசிக்கிறோம்-சீமான்.
அருந்ததியினர் சமூகத்தை இழிவாகப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு - வேட்பாளர் மேனகா விளக்கமளிக்க தேர்தல் அலுவலர் நோட்டீஸ்.
ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஏன் 13வது திருத்த சட்டத்தை பற்றி பேசவில்லை. அதற்கு பதில்: 13வது சட்ட திருத்தத்தை பற்றிய நிலைப்பாட்டை சமீபத்தில் நடந்த நேர்காணல்களில் சீமான் தெளிவாக முன்வைத்திருந்தார், ஈரோடு தேர்தல் களத்தில் பேச வேண்டிய விடயமல்ல அது. தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்பது நாம் தமிழரின் நிலைப்பாடு.