ஆளுநரை பங்கமாக கலாய்த்த சீமான்.. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையே இல்லை. முழு விவரம்.
மாநிலங்களுக்கு ஆளுநரே அவசியம் இல்லை.
*ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு என்ன பிரச்சினை?
*மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்? - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
“இணையச் சூதாட்டங்களுக்கு எதிரான சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் ஆளுநரின் செயல் பச்சை சனநாயகப்படுகொலை” - சீமான் அறிக்கை.
“இனியொரு உயிர்ப்பலி ஆனாலும், ஒரு குடும்பம் கடனாளியாகிப் பொருளாதரத்தில் நலிவடைந்தாலும் அதற்கானப் பொறுப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்வாரா?” - சீமான்
“இனியொரு உயிர்ப்பலி ஆனாலும், ஒரு குடும்பம் கடனாளியாகிப் பொருளாதரத்தில் நலிவடைந்தாலும் அதற்கானப் பொறுப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்வாரா?” - சீமான்
“மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்றத்தின் முடிவை மறுதலிக்கும் ஆளுநரின் அதிகார அத்துமீறல் பச்சை சனநாயகப்படுகொலை இல்லையா?” - சீமான்
--
ஆந்திராவிருந்தே நாள்தோறும் தமிழ்நாட்டிற்குள் கஞ்சா பொட்டலங்கள் மொத்தமாக கடத்தப்படும் நிலையில், அதனைத் தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர், கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது மட்டுமே அவ்வப்போது கண்துடைப்பிற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘சிறப்பு ஆலோசனை வகுப்புகளை’ உடனடியாக நடத்த வேண்டும்.
– சீமான் வலியுறுத்தல்