மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்.. செய்தியாளர் கேள்வி.. கடுப்பான சீமான். வீடியோ வைரல்.

Seeman video viral

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் தமிழ்நாட்டில் சமத்துவம் கிடைக்கும்; சாதிய மோதல்கள் குறையும் - நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

தொடர் கேள்விகள் கேட்டதால் ஆத்திரமடைந்த சீமான் ‘மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்’ என செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்தார்.

Viral video:

Related Posts

View all