சீமானை கைது செய்ய வேண்டும்" - நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க புகார்

Seeman vjlakshmi video viral

சீமானை காப்பாற்றியது அதிமுக அரசு” -சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க பேட்டி

சீமான் தன்னை திருமணம் செய்தது உண்மை என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

--

கொடநாடு கொலை வழக்கை பற்றி மோடியின் பக்தன் அண்ணாமலை பேச மறுப்பதேன்?

அதிகாரத்தில் இருக்கும் சர்வாதிகாரி ஸ்டாலின் இரண்டரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறார்?

--

இப்போது சீமான் மீது பரப்பப்படும் அவதூருக்கு 2011 இல் அவர் கொடுத்த பேட்டியே பதில்….

சீமான் மீது மக்களிடம் உள்ள நற்பெயரை கெடுப்பதற்காக 2011 இல் யாரால் அவதூறு பரப்பப்பட்டதோ அதே கும்பல் அதே அவதூறை இப்போதும் பரப்ப ஆரம்பித்துள்ளது என்று ஒரு காணொளியை நம் தமிழர் கட்சியினர் பரப்பி வருகின்றனர்.

--

ஏன் விஜயலட்சுமி செய்தியாளரை ஒருமையில் பேசியதற்கு யாரும் கண்டனம் செய்யவில்லை? மாட்டுக்கறி தின்னும் திமிர் என்ற “சாதிய காள்புணர்சி வார்தைக்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை?

Video:

Related Posts

View all