யார் முதல் மார்க் வாங்குறாங்களோ அவங்க தான் முதலமைச்சர், பிரதமரா வரனும்.. சீர்காழியில் சீமான் கொந்தளிப்பு.

Semman in seerkali speech

பெயருக்கு போடப்படும் தார்சாலைகளால் மக்கள் பணம் வீண் விரயமாகிறது..! தரமான சாலைகளை அமைதிட அரசே நடவடிக்கை எடு..!

குடி நீர் விற்பனை பொருள் அல்ல என்ற நிலையை உருவாக்கிடு..!

பற்பல புதிய நோய்களுக்கு காரணமே காற்று மாசுறுத்தல் தான், நெகிழி குப்பைகளை எரிப்பதை உடனடியாக நிறுத்திடு..!

மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி வாழ்வியல் மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் வேட்டல்..!

“நீதிபதிக்கு நீட் இருக்குல்ல, அதே மாதிரி எல்லாருக்கும் பரீச்ச வைங்க; யார் முதல் மார்க் வாங்குறாங்களோ அவங்க தான் முதலமைச்சர், பிரதமரா வரனும்”

-சீர்காழியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

மக்கள் திரளவும் எதிரிகள் மிரளவும் தொடங்கிவிட்டனர். ஒருவனுக்கு பின் ஒத்த பைசா கொடுக்காமல் சேரும் தமிழர் படை!

நாம் தமிழர்! நாமே தமிழர்! என்று தம்பி, தங்கைகள் இணையத்தில் முழக்கம்.

--

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன்!

2017-ல் கோடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்தவர் முரளி ரம்பா;

தற்போது அவர், சிபிஐ-யில் பணிபுரிவதால் அவருக்கான சம்மனை சிபிஐ தலைமைச் செயலகத்துக்கு அனுப்பியுள்ளது சிறப்பு புலனாய்வுத்துறை!

ஜனவரி முதல் வாரத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் விசாரணைக்காக முரளி ரம்பா ஆஜராவார் என தகவல்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதிக்கோரி குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி மனு தாக்கல். மேலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்த நீலகிரி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு கடந்த வருடம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

--

Seeman Video:

Related Posts

View all