IT RAID: எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரூ.32.08 லட்சம் பறிமுதல். Full Report.
முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பான சோதனையில் ₹32.08 லட்சம் ரொக்கம், 1,228 கிராம் தங்கம், 348 கிராம் வெள்ளி மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன
வழக்கில் தொடர்புடைய 315 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன லஞ்ச ஒழிப்புத்துறை.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்பான சோதனையில் ₹18.37 லட்சம் பணம், 1,872 கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி கண்டறியப்பட்டன
வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 ஐபோன்கள், 4 வங்கி பெட்டக சாவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
600 ரூபாய் மதிப்புள்ள எல்.இ.டி பல்பை 4,500 ரூபாய்க்கு வாங்கி 500 கோடி ரூபாய் ஊழல் செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்றது. மலைக்க வைக்கும் இந்த ஊழலில் எல்.இ.டி விளக்குகளை சப்ளே செய்த நிறுவனங்கள் பட்டியல் இது: