கோயம்புத்தூர் வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைத்ததில் எஸ்.பி.வேலுமணி மீது ₹100 கோடி ஊழல் புகார். முழு விவரம்.
![Spv tender scam update](/images/2022/09/06/spv-tender-scam-update.jpg)
எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடு என லஞ்ச ஒழிப்புத்துறை புகார்.
வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதன் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு.
2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்.
டெண்டர் முறைகேடு வழக்கு - அரசு ஆட்சேபம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்லமத்திய அரசு வழக்கறிஞர் எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம்? சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் ஆட்சேபம்.
சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள ராஜூ ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.