டெண்டர் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்குகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு.

Spv tender scam update

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த முறையீட்டு மனு மீது இன்று பிற்பகலில் தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!

டெண்டர் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்குகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு.

பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் - வேலுமணி

தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குபதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு. முந்தைய அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டன - அறப்போர், திமுக.

முன்னாள் அமைச்சர் அண்ணன் எஸ்.பி. வேலுமணி அவர்கள் குறித்த அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அண்ணன் சிங்கை ராமச்சந்திரன் அவர்கள் , சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Updates Soon.

Related Posts

View all