VIRAL VIDEO: காலை 5.23 மணி. மாணவி ஸ்ரீமதியின் அதிர்ச்சி தரும் அடுத்த சிசிடிவி காட்சிகள்.
கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கீழே விழுந்து கிடந்த மாணவியை நோக்கி ஹாஸ்டல் வார்டன் கீர்த்திகா உள்ளிட்டோர் செல்லும் காட்சிகள்
காலை 5.23 மணிக்கு பதிவான சிசிடிவி பதிவுகள் வெளியீடு.
ஜூலை 12ஆம் தேதி இரவு 9.28 மணிக்கு ஸ்டடி ரூமில் இருந்து, ஸ்ரீமதி நடந்து செல்லும் புதிய காட்சியும் வெளியீடு.
--
மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக. உண்மையான குற்றவாளிகளை கைது செய்க. வன்முறையை காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்யாதே.
ஸ்ரீமதி குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தருக.
வேப்பூரில் #CPIM கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டக்குழுக்கள் இணைந்து கண்டன கூட்டம்.
Viral Video:
மாணவி ஸ்ரீமதி இறந்து கிடப்பதை வாடர்ன் கிருத்திகா வாட்ச்மேன் மற்றும் 2மாணவிகள் தூக்கி வரும் காட்சி...பள்ளி நிர்வாகம் சொன்ன இடம் வேறு மாணவி கிடக்கும் இடம் வேறு...ஏன் இந்த நாடகம்? pic.twitter.com/GhimdcGPCC
— Kathir reni (@reni_kathir) August 3, 2022