கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற போது மாயமான பெண் சுபஸ்ரீ கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். Video Viral.

Subasri esha yoga maiyam case update

கோவை ஈசா யோகா மையத்திற்கு வந்து கடந்த மாதம் மாயமான பெண் சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்பு.

பயிற்சிக்காக வந்த அவர், 18ம் தேதி அங்கிருந்து ஓடிச்செல்லும் காட்சிகள் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது; இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரம்.

கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்று மாயமான பெண் 20 நாட்களுக்கு பின் கிணற்றில் சடலமாக மீட்பு..!

--

Case Timeline: டிசம்பர் 31, 2022: கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு சென்ற பெண் காணாமல் போனது தொடர்பாக தனிப்படை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணையில் உள்ள வழக்கு குறித்த தகவல்களை தற்போது வெளியிட முடியாது : மாவட்ட SP பத்ரி நாராயணன்

டிசம்பர் 22, 2022: கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து சுபஸ்ரீ என்ற பெண் மாயமான விவகாரம். டிச 18 ம் தேதி முதல் மாயமான இவர் குறித்து போலீசார் துண்டு பிரசுரம் விநியோகம். சுபஸ்ரீ குறித்து தகவல் அறிந்தால் தெரிவிக்கும் படி தொலைபேசி எண்களையும் போலீசார் துண்டுபிரசுரத்தில் வெளியிட்டுள்ளனர்.

டிசம்பர் 20, 2022: கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் மாயமான புகார்.

திருப்பூரை சேர்ந்த சுபஸ்ரீயை காணவில்லை என கணவர் போலீசில் புகார்.

மனைவியை காணவில்லை என கணவர் அளித்த புகாரின் பேரில் ஆலந்தூர் போலீஸ் விசாரணை.

Video:

Related Posts

View all