எல்லாரையும் கே கேன்னு சொல்றாங்க.. ஆம்பள நட்பை பார்த்து பொறாமை.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Suchi latest video viral

கோலிவுட்டில் பரவுகிறதா போதை கலாச்சாரம்? பாடகி சுசித்ரா அதிர்ச்சி தகவலால் பரபரப்பு! விசாரணை நடத்த தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் மனு! தீவிர நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? இப்படி பல கேள்விகள் எழுந்திருக்கு, இதற்கு மத்தியில் இவங்க வேற இன்னொரு வீடியோ விட்டிருக்காங்க. அந்த வீடியோ அதைவிட பயங்கரம்.

போன வரம் தனுஷ், விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களை பற்றி அவதூறு தான் பரபிற்ப்பங்க என்று இவரின் சமீபத்திய வீடியோ தெளிய வைக்கிறது. ஏனென்றால் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று கொண்டாடுறாங்க, அவங்க எல்லாருமே ஓரின சேர்க்கையாளர்கள் என்று சொல்லிருக்காங்க.

Suchi latest video viral

இப்போது இவர் யாரை பார்த்தாலும் இப்படியே கூறுவது தான் ஆச்சர்யமா இருக்கு, முதலில் தனுஷ் மீது குற்றசாட்டு, பின்னர் இவங்களோட முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மீது குற்றசாட்டு இப்போது மஞ்சுமேல் பாய்ஸ் படத்தில் நடித்தவர்களை பற்றி. இதனால் இவங்க உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்டிருப்பாங்க போல. தெளிவா பேசுவது போல் இருக்கிறது, ஆனால் அத்தனையும் உளறல்.

இது எங்கே நிரூபணம் ஆனது என்றால், விஷால் கொஞ்ச நாளைக்கு முன் ஒரு பெண்ணுடன் போவது போல் ஒரு வீடியோ வெளியானது. அதை விஷால் நண்பர்கள் பண்ணிய prank என்று பின்னால் தெரிந்தது. ஆனால் இவங்க அதையே விஷால் இப்படி தான் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பார் என்று அந்த prank நிகழ்வை வைத்து குற்றம் சாட்டியுள்ளார். இதிலிருந்தே தெரிகிறது.

Video:

Related Posts

View all