இந்தியா வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் மோடி உடன் சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருவதை பார்க்கிறேன்: சுந்தர் பிச்சை, Google CEO கருத்து.
Thank you for a great meeting today PM @narendramodi. Inspiring to see the rapid pace of technological change under your leadership. Look forward to continuing our strong partnership and supporting India’s G20 presidency to advance an open, connected internet that works for all.
ஒட்டுமொத்த உலகமும் கூகுளில் ஒன்றை மட்டுமே தேடியது; அது உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி பற்றியே - சுந்தர் பிச்சை.
Google தேடலில், கடந்த 25 வருடங்களில் இது வரை கண்டிராத அளவுக்கு உலகம் முழுவதும் 2022 உலகக்கிண்ண கால்பந்து இறுதிப் போட்டி பற்றி தேடியிருப்பதாக Google தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
Search recorded its highest ever traffic in 25 years during the final of #FIFAWorldCup , it was like the entire world was searching about one thing!
#GoogleForIndia இன்8வது பதிப்பு,இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் உள்ளடக்கியதாகவும்,உதவிகரமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான (Roadmap)பற்றி விவாதிக்க,மத்தியஅமைச்சர் அஷ்வினி வைஷ்னா மற்றும் CEO சுந்தர் பிச்சை முன்னிலையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.