சூர்யா உயரம் 1.67M.. அந்த ஹீரோயின் உயரம் 1.73M.. எப்படி ரொமான்ஸ் பண்ணுவாங்க.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
நடிகர் சூர்யா மீண்டும் விட்டதை பிடிக்க வேண்டும் என்று உறுதியா இருக்கார். அதாவது பத்து வருடத்திற்கு முன்பு விஜய், அஜித்தை விட அதிக வசூல் குவித்து வந்தார். ஆனால் அதை பிரேக் செய்ய ஒரு நல்ல படம் தான் தேவைப்பட்டது. விஜய்க்கு துப்பாக்கி, அஜித்துக்கு வீரம், வேதாளம், விசுவாசம் போன்ற படங்கள். அந்த சமயத்தில் சூரிய நடித்தது எல்லாம் பிளாப்.
அதனால் இவர் எந்த நிலைமைக்கு தள்ளப்பட்டார் என்றால் வளர்ட்னது வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே படத்தை விட சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வசூல் குறைவு. ஒரு டயர் 2ல் இருக்கும் நடிகருக்கு இது அவமானம் என்று அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும். சூர்யா ரசிகர்கள் மனக்குமுறலில் இருக்கின்றனர்.
ஆனால் அடுத்து அவர் நடிக்கும் படம் பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா, சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானுறு, அதைவிட பெரிய படமான வாடிவாசல் பின்னர் கார்த்திக் சுப்பாராஜ் படம் என்று அவருடைய லைன்-அப் பட்டையை கிளப்புகிறது. கங்குவா படத்தின் அப்டேட் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் படம் வேற. மேலும், தற்போது சூர்யா-கார்த்திக் சுப்பராஜ் படத்தின் ஹீரோயின் யாரென்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இப்போதைய சென்சேஷன் பூஜா ஹெக்டே தான். ஆனால் இதில் ஒரு சந்தேகம் என்னவென்றால் இவங்க எப்படி ரொமான்ஸ் பண்ணுவாங்க. இவருடைய உயரம் 1.65m பூஜாவின் உயரம் 1.73m என்று ரசிகர்கள் இணையத்தில் நக்கல் செய்து வருகின்றனர்.
--