தமிழ்நாடுநாள் ! அது என்ன.. தெரிந்துகொள்ளுங்கள்.. வீடியோ வைரல்.
ஒரு மாநிலத்தின் பெயரை சொல்லும் போதே நாடு என்று அழைக்க வைத்த பேரறிஞர் அண்ணாவுக்கும் அதற்காக போராடியவர்களுக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!💐 வாழ்க தமிழ்! வெல்க தமிழ்.
#தமிழ்நாடுநாள் ! அது என்ன ... தெரிந்துகொள்ளுங்கள்... pic.twitter.com/6fIVT55SCw
— Dr. T R B Rajaa (@TRBRajaa) July 18, 2022