செஸ் போட்டிக்கு நடுவே சுற்றுலாவையும் பிரபலப்படுத்தும் தமிழ்நாடு அரசு. வீடியோ வைரல்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நடுவே சுற்றுலாத்துறையையும் பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோ மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
செஸ் போட்டிக்கு நடுவே சுற்றுலாவையும் பிரபலப்படுத்தும் தமிழக அரசு.. ட்ரெண்டாகும் நம்ம சென்னை வீடியோ!
Video: