தமிழ் சினிமா கொண்டாட தவறிய பேரழகி.. அப்பப்பா என்ன அழகு டா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Tanya latest video viral

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிறைய நட்சத்திரங்கள் அப்போது அப்போது வந்து போகும் நிலை உண்டு. ஒரு படம் ஹிட் கொடுப்பாங்க. அதற்குப்பின் காணாமல் போகிடுவாங்க. One டைம் ஒண்டெர் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் KGF படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி.

அவங்க நடித்த முதல் படமே KGF, இரண்டாவது படம் அதன் பாகம் 2 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட படத்தின் நடிகை அதற்குப்பின் ஒரே ஒரு படம் தான் நடிச்சாங்க. சீயான் விக்ரமுடன் கோப்ரா. அந்த படத்தின் தோல்வி அவங்களை KGF கதாநாயகி என்பதையே மறக்கவைத்துவிட்டது.

Tanya latest video viral

மேலும் தற்போது தமிழ் சினிமா கொண்டாட தவறிய பேரழகிகளில் முதன்மையானவர் சுனைனா. கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேல் நடிச்சுட்டு இருக்காங்க. நிறைய நல்ல படங்கள் கொடுத்திருக்காங்க. ஆனாலும் இவங்களுக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அவங்க வரிசையில் தற்போது தான்யா ரவிச்சந்திரன்.

நல்ல உயரம், நல்லா தமிழ் பேசுவாங்க, நல்ல நல்ல படங்கள் சைலெண்டா ஹிட் கொடுத்துட்டு இருக்காங்க. சமீபத்தில் வெளியான ரசவாதி படத்தில் கூட செம்ம நடிப்பு. அருண் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் ரெட்டதல படத்தின் நாயகி கூட இவங்க தான். நல்ல தரமான படங்கள் தான் பண்ணிட்டு இருக்காங்க. தேவையில்லாத கிளாமர், ஓவர் ஆக்ட்டிங் எல்லாம் இருக்காது. இவங்களோட பழைய வீடியோவை ற்றேன்ட் பண்ணி விட்டாங்க இன்று.

Video:

Related Posts

View all