எடப்பாடி பழனிசாமிக்குக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம். முழு விவரம்.
வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முதலீடு ஏதோ மகாராஷ்டிரா மாநிலத்திற்குச் சென்று விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத அறியாமையில் அறிக்கை.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரசு அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறது.
தமிழகத்திற்கு வரும் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Full Story: https://www.hindutamil.in/news/tamilnadu/833548-minister-thangam-thennarasu-comments-on-eps-statement-1.html