திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: மகா தீபம் ஏற்றப்பட்டது. வீடியோ வைரல்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மலையில் ஜொலிக்கும் மகா தீபம்.
கார்த்திகை தீபம் சங்க கால இலக்கியமான அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் தமிழ்நாட்டின் சிறந்த பக்திப் புலவரான அவ்வையாரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 5100 தீபங்களோடு இது ஒரு பெருவிழாவாக காசி தமிழ்ச் சங்கமத்தில் கொண்டாடப்படுகிறது.
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலில் கோவிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அகல் விளக்கும் ஆனந்தத்தில் பிரகாசிக்கிறது கற்சிலையின் முன் எரிவதால் அல்ல தன்னை விற்ற போது கடைக்காரனின் மகிழ்வான முகம் கண்டு.
கார்த்திகை தீபப் பெருவிழா: கோவை பேரூர் படித்துறையில் உள்ள நொய்யல் ஆற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 1,008 விளக்குகளை ஏற்றி வணக்கம் செலுத்திய கோவை குளங்கள் அமைப்பினர்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் சஞ்சீவி மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீ முக்தியாஜல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 1008 லிட்டர் நெய் தீபம் ஏற்றப்பட்டது.
#WATCH | திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: மகா தீபம் ஏற்றப்பட்டது! pic.twitter.com/0h8luMWnCV
— Sun News (@sunnewstamil) December 6, 2022