என்ன இவ்வளவு கோபமா போறாங்க.. கேள்விக்கு பதில் சொல்லாம.. திரிஷா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Trisha latest video viral

இன்று சென்னை விமான நிலையத்தில் ஷூட்டிங் முடிந்து திரும்பிய த்ரிஷாவை இன்டெர்வியூ செய்ய பல பத்திரிகையாளர்கள் கூடினர். ஆனால் அவங்க அந்த கேள்விக்கு பதில் எல்லாம் சொல்லாம, ரொம்ப கோபமா கிளம்பிட்டாங்க. முகத்தில் அது அப்படியே தெரிந்தது என்று சொன்னால் மிகையாகாது. என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

சமீப காலமாக த்ரிஷாவின் பெயர் பலரால் பல இடத்தில சொல்லப்படுகிறது. கொஞ்ச நாளுக்கு முன் முன்னாள் அதிமுக பிரமுகர் கொச்சையான ஒரு கருத்தை வெளியிட்டார், அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த த்ரிஷா, அதை தொடர்ந்து பத்திரிகையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அதேபோல் தான் மன்சூர் அலிகானுக்கும் நடந்தது.

Trisha latest video viral

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சமீபத்தில் கிள்ளி ரீ ரிலீஸ் ஆனது. மீண்டும் விஜய் த்ரிஷாவை இந்த ஜெனெரேஷன் பசங்க, பெண்கள் உட்பட அனைவர்க்கும் கொண்டாடி தீர்த்தனர். இப்போ ரிலீசான புது படத்துக்கு இணையா அந்த படம் வசூல் செய்தது தான் பெரிய சாதனையே. இப்போது மீண்டும் சூச்சி லீக்ஸ் புகழ் சூச்சித்ரா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதாவது விஜய் வீட்டு முன்பு பொய் பாட வேண்டும் என்று டேர் எல்லாம் கொடுத்தாங்க அதையெல்லாம் அசால்ட்டா செஞ்சு முடிச்சுட்டாங்க என்று அவர் மீது ஏகப்பட்ட குற்றசாட்டு வைத்தார். குடிப்பழக்கம், போதை பழக்கம் என்று நிறைய. லிஸ்ட் ரொம்ப பெருசா போச்சு. சூச்சி சொல்வதை அப்படியே நம்ப முடியாது என்பது தான் உண்மை.

திரிஷா வீடியோ:

Related Posts

View all