வாயில் வடை சுடும் ஒன்றிய அரசு - மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Udhay speech video viral

“செயல்படும் அரசுக்கும், வாயில் வடை சுடும் அரசுக்கும் இதுதான் வித்தியாசம்”

“ஒற்றை சிலம்பை வைத்து கண்ணகி நீதி கேட்டது போல், ஒற்றை செங்கலை வைத்து தமிழ்நாடு முழுவதும் சென்று நீதி கேட்டேன்”

மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்; மயான வசதி மற்றும் மயான வழிப்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்; குடியிருப்பு, ஓய்வூதியம் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 13ஆவது தற்கொலை இது. இதுவரை நடந்த தற்கொலைகளுக்கும், இந்த தற்கொலைக்கும் ஆளுநரே பொறுப்பேற்கவேண்டும்.

-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

Video:

Related Posts

View all