தமிழக மக்களின் நலன் கருதி இன்னும் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை பிப்ரவரி 1ம் தேதி வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக பிப்ரவரி 1, 2ல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மக்களுக்காகத்தான் அரசு, மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!
களமிறங்கும் முதல்வர்!!!
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்று கழக தொண்டர்கள் ஆர்ப்பரிப்பு.
“தமிழக மக்களின் நலன் கருதி இன்னும் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்;
இது அனைவருக்குமான அரசு, திராவிட மாடல் அரசு, மக்களுக்காக உழைக்கின்ற அரசு”-நாமக்கல்லில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
“கருணாநிதியின் பேரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் என பெருமையாக இருந்தாலும் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பேன்”
-உதயநிதி ஸ்டாலின்
தொடர்ந்து நீதிமன்றத்தின் பாராட்டுக்களை பெரும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளது மதுரை உயர்நீதிமன்றம்