இன்னைக்கு பேச்சு தளபதி தளபதி தளபதி மட்டும் தான்.. லோக்கல் சேனல் முதல் நேஷனல் சேனல் வரை. வீடியோ வைரல்.

Vijay honours students

ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல் அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என்றார்.." -கல்வி விருது வழங்கும் விழாவில், நடிகர் விஜய் பேசியது குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்து!

Hats off தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் பாராட்டுக்குரியது. இனி அடுத்து என்ன என கூர்ந்து கவனிக்கும் தமிழகம். June 22 can we expect something big? என்பது தான் பல அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், மக்கள் கேளிவியாக இருக்கிறது.

Vijay honours students

தளபதி விஜய் அவர்கள் பெரியாரையும், அம்பேத்கரையும் படி என்று சொன்னாரே தவிர, எந்த சாவர்க்கரையும் படி என்று சொல்லவில்லை என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் ஒரு சொற்போர் போய்ட்டு இருக்கு. ஆனால் இந்த தருணத்தை யூஸ் செய்து எல்லாரும் அவங்க அவங்க பொலிட்டிகள் கருத்துகளை பதிவிடுவித்தனர்.

விஜய் அவர்களின் தாய் ஒரு குடி! தந்தை வேறு குடி!! இவ்விரு குடியும் தமிழ்க்குடியில் வருகிறதா? ஒருவேளை தந்தை மட்டும் தமிழ்க்குடியாக இருந்து, தாய் பக்கத்து மாநில குடியாக அடையாளம் காணப்பட்டால் விஜய் பச்சைத்தமிழனாக கருதப்படாமல், கிளிப்பச்சைத் தமிழனாக கருதப்படும் வாய்ப்பு ஏதேனுமுண்டா? இதுபோன்ற கருத்துக்களையும் பார்க்க நேர்ந்தது இன்று.

நடிகர் திரு விஜய் அவர்கள் அரசியல் வருகையை 100% வரவேற்கிறேன்.

நடிகர் விஜய் ஒரு முக்கியமான நபர். சக்தி வாய்ந்த நடிகர்…

தமிழகத்தில் திமுக போன்ற பெரிய கட்சிகள் நல்லவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்கின்றன என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Video:

Related Posts

View all