விஜயகாந்த் கால் விரல் அகற்றம்.. எப்படி இருந்த மனுஷன்.. தொண்டர்கள் கண்ணீர்.. முழு விவரம்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் என்ற செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் தொண்டர்கள்.
ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மியாட் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக தேமுதிக அறிக்கை.
விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் நலமுடன் வீடு திரும்புவார். விஜயகாந்த் பற்றி வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சர்க்கரை வியாதியால் விஜயகாந்த் நாளுக்கு நாள் மெலிந்து வருவது தொண்டர்களுக்கு மட்டும் இல்லை பொதுமக்களுக்கும் கவலை தந்துள்ளது.