கொஞ்சம் ஒடைஞ்சாலும் தங்கம் சார் அவரு.. நல்லா இருக்கிற மனுசன.. கண்கலங்கும் வீடியோ வைரல்.

Vijayakanth video viral

கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் மனைவி காணொளி போட்டும் வதந்தி பரவியது.

அரசியலில் இருந்தால் இதுவொரு பெரிய பிரச்னை, எதாவது செய்தியை போட்டுட்டு இந்த மீடியாக்கள் அவங்க TRPக்காக ஏதேதோ வதனாதிகளை பரப்பி பெரிய மனஉளைச்சல் கொடுப்பதே வேலையா போச்சு. என்றால் விஜயகாந்த் அனுமதித்திருந்த மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு என்ற செய்தினால். Haters இல்லாத ஒரே அரசியல்வாதி விஜயகாந்த் தான்.

Vijayakanth video viral

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி அவர் செய்த எண்ணற்ற நன்மைகளால் தான் தற்போது திரையுலகம் ஒரு அளவுக்கு இருக்கிறது. அதேபோல் அரசியலில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகம் செழித்திருக்குமோ என்னமோ. அவரை மக்கள் முன்பு ரொம்ப நெகட்டிவா ப்ராஜெக்ட் பண்ணியே அவருடைய அரசியல் வாழ்க்கையை கெடுத்துட்டாங்க.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் - மக்களுக்கு தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் நிவாரண உதவிகள் வழங்கிய காணொளி.

Video:

Related Posts

View all