4 கோடியே 40 லட்சம் அக்கவுண்ட்களில் மக்கள் விராட் கோலி சதமடிப்பதை ஹாட் ஸ்டாரில் பார்த்துள்ளனர்

Virat breaks sachin record

சச்சின் டெண்டுல்கரின் இமாலய சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 49 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர் என்ற தன்னுடைய சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து.

சச்சின் சொன்னது: Well played Virat. It took me 365 days to go from 49 to 50 earlier this year. I hope you go from 49 to 50 and break my record in the next few days. Congratulations!!

ஒருநாள் போட்டிகளில் அதிக செஞ்சுரி அடித்த சச்சின் டெண்டுல்கரது சாதனையை சமன் செய்தது மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டனில் அவரின் பிறந்தநாள்… டபுள் கங்கிராஜுலேசன்ஸ் விராட் கோலி.

Virat breaks sachin record

விராட் கோலி சதமடிப்பதற்காக பொறுமையா விளையாண்டுட்டாருன்னு சொல்லிட்டு இருக்காங்க. விராட் கோலி சரியா ஆடாமல் போயிருந்தா இந்திய அணியின் நிலைமை அதோகதி தான். ரொம்ப ஸ்லோவான விக்கெட் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த பிட்சில் அதிக பட்சமாக 270-280 எடுத்தாலே எதிரணிக்கு tough தான். ஆனால் இந்திய 300 ரன்களை தூண்டியுள்ளது.

4 கோடியே 40 லட்சம் அக்கவுண்ட்களில் மக்கள் விராட் கோலி சதமடிப்பதை ஹாட் ஸ்டாரில் பார்த்துள்ளனர்… டிஜிட்டல் வடிவில் அதிகம் பேர் நேரலையில் பார்த்த சாதனை நிகழ்வு இது… கேபிள் உள்ளிட்ட மற்ற வடிவங்களிலும் சேர்த்து பல கோடி பேர் விராட் சதமடிப்பதை பார்த்திருப்பர்…

Related Posts

View all