படுத்துட்டு இருக்கிற விடியோலாம் போடறாரு.. நயன்தாரா வேற இப்படி இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இப்போ ஜாலியா ஹனிமூன் ட்ரிப்ல இருக்காங்க. முதல கொஞ்சம் ஜாலியா இருந்துச்சு.
ஆனா வர்ற வர்ற 90ஸ் கிட்ஸ ரொம்ப கடுப்பேத்தறாங்க. இப்போ எப்போடா ரெண்டு பேரும் திரும்பி சென்னை வருவாங்க அப்டின்னு இருக்கு. தினம் தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்கி செம்ம ஆக்ட்டிவ்.
எதாவது ஒரு போட்டோ போட்டு வெறுப்பேத்தறதையே ஒரு full-டைம் job ஆ பண்ணிட்டு இருக்காரு.
ஜோக்ஸ் அபார்ட். ரெண்டு பேரும் பாக்க செம்ம லக இருக்காங்க. சென்னை வந்தவுடனே முதல் வேலையா சுத்தி போடணும். பல toxic relationship-க்கு பின் விக்கி மாதிரி ஒருத்தர் நயனை இவ்வளவு சந்தோசமா பாத்துகிறது அவங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியை தரும்.
இப்படியே நீண்ட நாள் நல்லா இருக்க வாழ்த்துக்கள்.
Viral Video:
SIXSENSES #IBIZA 💞🫶🏻 #WikkiNayan pic.twitter.com/AermJlCEjw
— Nayanthara✨ (@NayantharaU) August 24, 2022