SHOCKING!! மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக, டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வீரர்கள் அறிவிப்பு!
பாலியல் குற்றவாளி பிரிஜ்பூஷன் சரன்சிங் MP-யை கைது செய்! பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு உடனடியாக நீதி வழங்கிடு! நீதிகேட்டு போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறை மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்திடு! -அனைத்து பெண்கள் கூட்டமைப்பு அறிக்கை விட்டிருந்தது.
--
“குஜராத்தின் அமுல் மூலம், தமிழ்நாட்டின் ஆவினை காலி செய்வதற்கும், அதன் உண்மையான வேர்களை அறுப்பதற்கும் பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளது உள்ளது”
“ஆளுநர் பணியை விட பாஜகவின் மாநிலத் தலைவர் போல செயல்பட்டு தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசுகிறார்; ஆளுநர் மாளிகையை காலி செய்து விட்டு கமலாலாயம் விரைவில் அவருடைய அலுவலகமாக மாறும் என தெரிகிறது”
“பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சுற்றாத ஊரே கிடையாது; போகாத நாடே கிடையாது, அவர் பேசாத பேச்சே கிடையாது, மோடி வெளி நாடுகளுக்கு சென்று என்ன பெற்று வந்தார் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது”
“ஆவினை மேம்படுத்த புதிய அமைச்சராக பொறுப்பேற்த்துள்ள மனோ தங்கராஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்; கடந்த 10 ஆண்டுகளாக ஆவினில் சீர்கேடு நிலவி வர அதிமுக அரசே காரணம்”
- நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு