துணிந்து செயல்பட்ட ஆந்திர முதல்வர். ஆந்திராவில் உருவானது அம்பேத்கர் பெயரில் மாவட்டம்.. முழு விவரம்.

Ysr ambedkar latest update

ஆந்திராவில் உள்ள கோனாசீமா மாவட்டத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சூட்ட முதல்வர் YSR ஜெயமோகன் ரெட்டி முடிவு செய்திருக்கிறார்.‌ பாராட்டுக்கள் . ஆனால் உள்ளூர் மக்கள் இதை இதை எதிர்த்து வந்தனர்.

ஆனால், எடுத்த முடிவில் உறுதியாக நின்று ஆந்திர அமைச்சரவையில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

Ysr ambedkar latest update

சாதியவாத சனாதனிகளின் வன்முறைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல், எடுத்த முடிவில் உறுதியாக நின்று ஆந்திர அமைச்சரவையில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ள அம்மாநில முதல்வர் #ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! மனமார்ந்த நன்றி!வாழ்த்துகள்.

என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்வீட்.

Related Posts

View all