Zomato, Swiggy க்கு Full Stopா? – Food Delivery-ல் 100–200 ரூபாய் Save பண்ணும் வைரல் ஹேக்!

Zomato cost low swiggy awarness

🚨 Zomato, Swiggy க்கு Full Stopா? – வைரலாகும் புதிய Food Delivery Hack!

இணையத்தில் சமீபத்தில் ஒரு பெண் பகிர்ந்த சூப்பர் ஹேக் தற்போது வைரலாகி வருகிறது. Zomato, Swiggy போன்ற Food Delivery Apps வழியாக ஆர்டர் செய்வதை நிறுத்தி, வேறு வழியில் சாப்பாட்டை சுலபமாகவும் மலிவாகவும் பெற முடியும் என்று அவர் சொல்வது நெட்டிசன்ஸை கவர்ந்துள்ளது.


🍔 Apps-ஐ விட்டுவிட்டு நேரடியாக ரெஸ்டாரண்ட் அழைப்பு

அந்த பெண் சொல்லும் யோசனை எளிமையானது. தன் regular spots க்கு நேரடியாக போன் பண்ணுகிறார். அவர்கள் சாப்பாட்டை பேக் பண்ணி வைக்கிறார்கள்.

Zomato cost low swiggy awarness

🚴 Food Delivery-க்கு பதிலாக Uber / Rapido

பிறகு, Swiggy அல்லது Zomato-வின் delivery partner-களை காத்திருக்காமல், Uber, Rapido போன்ற services-ஐ பயன்படுத்தி உணவை pick up பண்ணி அனுப்புகிறார். இதனால் Delivery ஆகும் நேரமும் குறைகிறது, சில நேரங்களில் இன்ஸ்டன்ட் கிடைக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்.


💸 செலவில் வரும் வித்தியாசம்

Swiggy, Zomato வழியாக ஆர்டர் செய்தால் markup, platform fee, commissions எல்லாம் சேர்ந்து விலை அதிகமாகிவிடுகிறது. ஆனால் Uber/Rapido மூலம் 50–100 ரூபாய் வரை தான் செலவாகிறது. இதனால் net-ஆக பார்க்கும்போது, apps-ஐ விட குறைவாக தான் உணவு கிடைக்கிறது.

Zomato cost low swiggy awarness

ஏன் இந்த ஹேக் வைரலாகியது?

பலர் தொடர்ந்து Delivery Apps-ல் hidden charges, சிறிய Platform Fee, Surge Pricing ஆகியவற்றால் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் இந்த யோசனை மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. “Apps இல்லாமலே சாப்பாடு order பண்ணலாம்” என்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.


🛡️ கவனிக்க வேண்டிய விஷயங்கள்

  • எல்லா ரெஸ்டாரண்ட்ஸும் direct order எடுக்காது
  • சில நேரங்களில் Uber/Rapido pick up பண்ண மறுக்கலாம்
  • Security & Hygiene aspect-ஐ verify பண்ணிக் கொள்ளவும்
  • Trusted hotel/spot-ல மட்டுமே try பண்ணவும்

Zomato cost low swiggy awarness

இப்போ இணையத்தில் சூப்பர் வைரலாகும் ஹேக் ஒன்று – Apps-ஐ விட்டு நேரடியாக ரெஸ்டாரண்ட் call பண்ணி order பண்ணுங்க. சாப்பாடு pack பண்ணி வைக்கிறாங்க. பிறகு Uber / Rapido மூலம் pick up பண்ணினா போதும்.

👉 Swiggy, Zomato-வில வரும் platform fee + commissions எல்லாம் save ஆகும். Delivery charge 50–100 இருந்தாலும், net-ஆக 100–200 ரூபாய் வரை save பண்ண முடியும்.

சாப்பாடு அதே taste, விலை மட்டும் குறைவு!

Related Posts

View all