VIDEO: 'கட்சியை அழித்தவனே' என கூச்சலிட்டு கெட்ட வார்த்தையில் ஜெயக்குமாரை திட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..!
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த OPS வர இருந்ததாக வெளியான தகவலை அடுத்து, கட்சி அலுவலகத்தில் இருந்து CVe.சண்முகம் புறப்பட்டுச் சென்றார்.
OPS கட்சி அலுவலகத்திற்கு வர இருப்பதை அறிந்து, அங்கு நடந்துகொண்டிருந்த பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன் கூட்டியே முடிக்கப்பட்டு மூத்த நிர்வாகிகள் புறப்படுவதாக தகவல்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமாரின் கார் மீது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தாக்குதல்.
அதிமுகவை ஜெயக்குமார் அழித்துக் கொண்டிருப்பதாக கட்சி அலுவலகத்தின் வெளியே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கம்.
Video: