நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை. முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

Mk stalin pinarai vijayan meet

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது; ஜிஎஸ்டி அமலான பிறகு மாநில அரசுகளின் நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்;மின்வாரிய தகுதி மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

-கேரளாவில், தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Highlights:

தென்மண்டல குழுமத்தின் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவுக்கு பூங்கொத்து வழங்கினார்.

Related Posts

View all