பிரதமருக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு தொழிலிலும் எப்படி வெற்றி பெறுகிறார்? - மக்களவையில் ராகுல்காந்தி எம்.பி கேள்வி!
இலங்கை மின்சார சபையின் தலைவர் கூறுகிறார்- காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்தார். இது இந்தியாவின் அல்ல… அதானியின் ‘வெளிநாட்டு கொள்கை’.
2014ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் அதானி 609வது இடத்தில் இருந்தார். மோடி அவர்களின் நட்பின் விளைவு, உலக அளவில் இந்தப் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
- ராகுல்காந்தி
ஊழல் இல்லாத பிரதமர் என்று தன்னை நிரூபித்துக் கொண்டவர் நரேந்திர மோடி ஜி.
ஆனால் மோடிஜியின் முகமூடியை அணிந்துகொண்டு பகல் கொள்ளை ஏமாற்றுதல் செய்தால், நீங்கள் இன்னும் குற்றவாளிகள் தான் என்ன அர்த்தம். அந்த முகமூடியை அகற்றி நீங்கள் யார் என்பதை மக்களுக்கு காட்டுவோம்.
இது பாஜக என்பதை புரிந்து கொள்ளுங்கள், எந்த ஒரு தனி நபரும் கட்சிக்கு மேல் இல்லை. யாரும் யாரையும் மறைக்கவோ அல்லது வளர்பு தந்தையின் பின்னால் ஒளிந்து கொள்ளவோ, கர்நாடகாவுக்கு ஓடி ஒளியவோ முடியாது. புதிதாக வருபவர்களுக்கு கட்சி பற்றி இன்னும் தெரியவில்லை. உண்மையான தொண்டர்களிடம் போய் கேளுங்கள் என்றுகாயத்ரி ரகுராம் ட்வீட்.
அதானி அம்பானி மூலம் நூதனமாக பல லட்சம் கோடிகளை மோடி கொள்ளையடிக்கிறார் என்பதை இனியும் மறைக்க இயலாது என்று இணையவாசிகள் கருத்து.