தமிழ்நாட்டில் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி. முழு விவரம்.!
132 நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டில் மேலும் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள தொழில் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.
கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.94,975 கோடி முதலீடு கிடைத்துள்ளது, மாநிலத்தில் 2.25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
மாநிலத்தில் 2.25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.