கொல்கத்தா காவலரை கொடூரமாக தாக்கும் பிஜேபி கும்பல்.. Video Viral. Full Report.
கொல்கத்தா: பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வன்முறையில் இறங்கிய பாஜகவினர், காவல் உதவி ஆணையரை கடுமையாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல்.
--
கொல்கத்தா :பாஜகவினர், காவல் உதவி ஆணையரை கடுமையாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல்
பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம்.
--
BJP protesters have torched police cars in Kolkata, India! Whey they do violent protests, they are nationalists, when others do it they call them anti-national, when Muslims do it, they use bulldozers. said Ashok Swain on his twitter handle.
Police men brutally attacked by mob at Rabindra Sarani in Kolkata during #BJP Nabanna Abhijan .Both the officers have sustained injuries.
56 police per sonnel were injured in Kolkata & Howrah in BJP’s NabannaAbhijan, Of them two serious, one officer in ICU as per sources.Many BJP workers have also got injuries.
This is the shocking moment when an Assistant Commisioner of KP was under attack by unruly protesters.
Video:
Watch | கொல்கத்தா: பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வன்முறையில் இறங்கிய பாஜகவினர், காவல் உதவி ஆணையரை கடுமையாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல்!#SunNews | #Kolkata | #BJP pic.twitter.com/bXs48MkfRj
— Sun News (@sunnewstamil) September 13, 2022