கேன்சருக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு.. சாதித்த மருத்துவர்கள்.. மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்!

Cancer medicine history made

கேன்சருக்கு இனி Bye…Bye 👋🏼

அமெரிக்காவின் மேன்ஹாட்டன் நகரில் உள்ள கேன்சர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட #DOSTARLIMAB என்ற மலக்குடல் புற்றுநோய்க்கான மருந்தின் சோதனையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி காணப்பட்டுள்ளது.

கேன்சரால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் குணமடைந்ததாக தகவல்.

Cancer medicine history made

Related Posts

View all