சந்திர மண்டலத்தில் தரை இறங்கியது சந்திரயான். நாடுமுழுவதும் பிரமாண்ட வெற்றி கொண்டாட்டம்!

Chandrayaan 3 landing update

சந்திராயன் - 3 வெற்றி பெற்றது.. வரலாறு படைக்கப்பட்டது! ISRO விஞ்ஞானிகள், ஊழியர்கள் மற்றும் இதில் கடுமையாக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்

தமிழர்களுக்கு பெருமை.. நம் தமிழ்நாட்டிற்கு பெருமை.. சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய எங்கள் விழுப்புரம் மாவட்ட மண்ணின் மைந்தர் #வீரமுத்துவேல் அவர்கள் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை ! சந்திராயன் 2 - வனிதா முத்தையா ! சந்திராயன் 3 - வீரமுத்துவேல் ! மங்கள்யான் - சுப்பையா அருணன் !

இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்!

இதைவிட முதன்மையானது இவர்கள் அனைவரும் பேரறிஞர் அண்ணாவின் இருமொழி கொள்கை வழி தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்!!

Highlighted கமெண்ட்: சந்திராயன் 3 சக்ஸஸ்புல்லா லேண்ட் ஆயிருச்சின்னு நீ சந்தோஷப்படுறே..

ஆனா நான், அயோத்திகோயில், சந்திராயன் 3 இதைவச்சே வடக்கே மண்டைய கழுவி 2024ல பாஜக திரும்ப வந்திருவாங்களோ ன்னு யோசிக்கிறேன்.

Official Tweet:

Related Posts

View all