11 ஏவுகணைகளை வீசிய சீனா - தைவான் கடல் பகுதியில் தொடரும் பதற்றம்!

11 ஏவுகணைகளை வீசிய சீனா - தைவான் கடல் பகுதியில் தொடரும் பதற்றம்!

தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகள் வீசி சீனா இராணுவ ஒத்திகை. அதனால் மக்களிடத்தில் நிலவும் பதற்றம். அந்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தைவானை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ஆவேசத்துடன் ராணுவப் பயிற்சி நடத்தி வரும் சீனா, அங்கு ஏவுகணைகளையும் வீசி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Viral Video:

Related Posts

View all