பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம். Shocking Reports.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம்!
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம் டெல்லி முதலிடம் - தேசிய குற்ற ஆவண பிரிவு தகவல்.
டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 40% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற அவனை காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது.
The NCRB report also shows that the rate of crime against women (number of incidents per 1 lakh population) increased from 56.5 per cent in 2020 to 64.5 per cent in 2021.
As per the data, Delhi saw 14,277 cases of crimes against women last year. This is in contrast to other cities like Bengaluru and Mumbai, which saw 3,127 and 5,543 cases.