டெல்லியில் சற்று நேரத்திற்கு முன்னதாக பலமான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்.

Delhi earth quake update

நேபாளத்தை மையமாகக்கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம். டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டது.

நேபாளத்தை மையமாகக் கொண்டு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் என தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்

டெல்லி உள்ளிட்ட பல இந்திய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்

டெல்லி - என்சிஆர் பகுதிகளில் பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டது

தேசிய புவியியல் மையத்தின்படி நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு

More news is coming soon.!

Related Posts

View all