டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்து ₹80.44 ஆக உள்ளது!

Dollar india rupee rate

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்து ₹80.44 ஆக உள்ளது!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு குறித்து அரசிடம் பதில் கேட்கும் முதல்வர் மோடி; நீரில் மூழ்குவது பற்றி பேசும் முதல்வர் மோடி, பிரதமரானவுடன், தற்போதைய ரூபாய் நெருக்கடி குறித்து மவுனம் சாதித்து வருகிறார் என்ற கருத்து மக்களிடத்தில் இருந்து எழுந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு 6.8% YTM குறைந்துள்ளது என்கிறார்கள்

ஆனால் அதே காலகட்டத்தில் EURO விற்கு எதிராக இந்திய நாணயம் 6%, யென் 16% மற்றும் பிரிட்டிஷ் பவுண்டு 11% உயர்ந்துள்ளது என்று அவர்கள் சொல்வதில்லை என்பது பாஜகவினரின் கருத்து.

Related Posts

View all