எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

Eps ops latest update viral

ஓபிஎஸ் அணியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில்முருகன் அதிமுகவில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் செந்தில் முருகன். ஓ.பி.எஸ் அணியில் ஈரோடு கிழக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்!

பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு. அதிமுக கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல். நாடாளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்கவும் ஈபிஎஸ் அறிவுறுத்தல்.

”ஓ.பி.எஸ் கட்சி நடத்தவில்லை; ஒரு கடையை நடத்தி வருகிறார்” -அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

“அதிமுக - பாஜக இடையே எந்த மோதலும் இல்லை” - சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் எந்த கட்சியிலும் இல்லை - ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து யார் வந்தாலும் தாயுள்ளத்தோடு வரவேற்போம் - ஜெயக்குமார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது அணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

Related Posts

View all