பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் விலகல். அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்றும் பதிவு.

Gayatri raghuram bjp issue update

நடிகை காயத்ரி ரகுராம், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இவரை கட்சி பொறுப்பில் இருந்து ஏற்கனவே அண்ணாமலை நீக்கியிருந்தது குறிப்பிடதக்கது.

தமிழக பாஜகவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளேன். பெண்களுக்கான சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவைக்கு வாய்ப்பளிக்காததால் முடிவு. அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அனைத்து ஆதாரங்களை சமர்பித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன் - காயத்ரி ரகுராம் ட்வீட்.

காயத்ரி அவர்களின் ட்வீட் thread: I have taken the decision with heavy heart to resign from TNBJP for not giving opportunity for an enquiry, equal rights & respect for women. Under Annamalai leadership women are not safe. I feel better to be trolled as an outsider.

No body cares about true karyakartas, the only goal is to chase away true karyakartas by Annamalai. I wish the best for BJP.

Modi JI you are speacial, you are father of Nation, You will always be my vishwaguru & great leader. AmitShah ji you will always remain my chanakya guru.

Today I took this hasty decision & credit goes to Annamalai. Further I want to care less about Annamalai. He is Cheap tactic liar and adharmic leader.

Thanking all the karyakartas whom I worked with for 8 years whom I shared great love & respect with. It was a great journey.

Hurting others is not Hindu dharma. I cannot continue under Annamalai leadership, Cannot expect social justice. Women stay safe don’t trust that someone will save you. No one is going to come. You are on your own. Believe yourself. Never stay where you are not respected.

I’m ready to raise a police complaint To surrender all videos and audio’s. And to further investigate Annamalai. Sick person. And on War room which is troubling me..

Related Posts

View all