லோகேஷ்காக தான் லியோல நடிச்சேன்.. அப்படியொரு ரோலு அது.. கெளதம் மேனன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Gowtham about leo

தமிழ் சினிமா வரலாற்றிலேயே எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு #லியோ-க்கு இருக்கு. இந்த வருடம் வரவிருக்கும் படங்களில் இந்தியன் 2 & லியோ இரண்டிற்கும் ரிலீஸுக்கு முந்தைய பிஸினஸ் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளது என்று விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூட சொல்லியிருந்தார்.

எதையுமே அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம் #லியோ படத்து மேல அதிக எதிர்பார்த்து வைக்க வேண்டாம் எதிர்பார்ப்பு இல்லாம போய் உட்கார்ந்தா அது ஒரு புதிய experience ஆக இருக்கும். நீங்க எதாவது மனதில் நினைத்துவிட்டு அது இல்லை என்று ஏமாற்றம் அடைய வேண்டாம்.

Gowtham about leo

இப்போ வந்த பொன்னியின் செல்வன் படத்துக்கே இது தான் நடந்தது. புக் படிச்சவங்க எல்லாம் இப்படி தான் இருக்கும் என்று நினைச்சுட்டு படம் பார்த்தாங்க. ஆனால் மணிரத்னம் அதை அப்படியே மாற்றி வேற மாதிரி ஒரு வெர்சன் கொடுத்துட்டார். எல்லாருக்குமே கிளைமாக்ஸ் கொஞ்சம் ஏமாற்றம் தான். முதல் பாகத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்துக்கு இல்லை.

தற்போது லியோ படத்தை பற்றி கெளதம் மேனன் பேசியிருந்தார். அவர் சொன்னது படத்தை அவர் லோகேஷ்காக மட்டுமே ஒத்துக்கிட்டார் ஆம். தளபதி கூடையே படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் என்று கூறியிருக்கிறார். அந்த பேட்டி தான் இணையத்தில் பயங்கர வைரலா போயிட்டு இருக்கு. அந்த காணொலி உங்களுக்காக.

Video:

Related Posts

View all