கடவுள், பெற்றோர்கள் ஆசியுடன் காதலியை கரம் பிடித்த ஹரிஷ் கல்யாண். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Harish kalyan got hitched photos viral

புதுமாப்பிள்ளை ஆனார் ஹரீஷ் கல்யாண். விமரிசையாக இன்று நடைபெற்றது நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம். நீண்ட நாள் காதலியான நர்மதா என்ற பெண்ணை கரம்பிடித்தார். திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது இவர்களின் திருமணம். ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் சமயத்துடன் காதலித்த பெண்ணையே கரம்பிடிப்பது எல்லாம் வேற லெவல். இன்று அதை சாதித்து காட்டியுள்ளார் ஹரிஷ். பலருக்கு இது போல அமையாது, ஆனால் இவருக்கு எல்லாமே அமைந்திருக்கு சின்ன வயதில் இருந்தே. இதை அவரே குறிப்பிட்டுள்ளார். ரொம்ப நாள் காதல், இன்று திருமணம். அந்த கடவுள்-பெற்றோர் ஆசியுடன் நடந்திருக்கிறது. நீண்ட நாட்கள் நல்லா இருக்கனும் இவரு.

Harish kalyan got hitched photos viral

Harish kalyan got hitched photos viral

ஹரிஷ் கல்யாண் இந்த காலத்து மாதவன், திருமணம் ஆனாலும் சாக்லேட் பாய் தான். இவருக்கு பெண்கள் ரசிகர்கள் அதிகம். ஏற்கனவே இவருக்கு லவ்வர் இருக்குன்னு தெரிந்த பின்னரே நிறைய பேருக்கு ஹார்ட் பிரேக் ஆயிடுச்சு. இப்போ திருமணம் அனைத்து தெரிந்தால் அவ்வளவு தான் முடிஞ்சு போச்சு. ட்விட்டரில் எல்லாரும் ஒப்பாரி வெச்சுட்டு இருக்காங்க. பசங்க அவங்கள கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க.

இந்த திருமணத்திற்கு பின் ஹரிஷுக்கு ஏறுமுகம் தான், அடுத்து கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பில் எடுக்கப்போகும் முதல் படத்தில் இவர் தான் ஹீரோ என்றும் சொல்லப்படுகிறது.

Wedding Album:

Related Posts

View all