சாதிவெறிக்கு சாட்டையடி கொடுக்கும் புதுக்கோட்டை ஆட்சியர். மக்களின் பாராட்ட மழையில். முழு விவரம்.

Kavita ramu puthukottai latest update

புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த டீக்கடை உரிமையாளர் மூக்கையா, அய்யனார் கோயிலில் சாமி ஆடிய சிங்கம்மாள் ஆகியோர் கைது.

புதுக்கோட்டை: இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது, இழிவு செய்து பேசிய சிங்கம்மாள் என்ற பெண், அஞ்சப்பன் ஆகியோர் மீது SC/ST தடுப்புச் சட்டத்தில் வழக்கு.

புதுக்கோட்டை: இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது, இழிவு செய்து பேசிய சிங்கம்மாள் என்ற பெண், அஞ்சப்பன் ஆகியோர் மீது SC/ST தடுப்புச் சட்டத்தில் வழக்கு. அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி மீதும் வழக்குப்பதிவு.

சிங்கம்மாள், மூக்கையா இருவரும் போலீசாரால் கைது.

அரசியலமைப்பு சட்டத்தை இந்திய ஒன்றியத்திற்க்கே ஒளியாக்கி தான் கற்ற கல்வியை சமத்துவம் சகோதரத்துவம் சமூகநீதிக்கான சனநாயகம் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள். வாழ்த்துக்களும் நன்றி.!!

தமிழ்நாட்டில் 50 வருடங்கள் கழித்து ஒரு கோயிலில் ஒரு பிரிவு மக்கள் நுழையும் உரிமை மாவட்ட ஆட்சியரால் நிலை நாட்டப்பட்டுள்ளது.

ஆனால்.. இதை ஏன் 50 ஆண்டுகள் எந்த திராவிட கட்சியும் செய்யவில்லை? என்ற கேள்வியும் இருந்து வருகிறது.

Related Posts

View all