ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் BJP போட்டியிட்டால் ஆதரவு - ஓ.பன்னீர்செல்வம்

Ops latest press meet trending

‘இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு என்றைக்கும் பன்னீர்செல்வம் காரணமாக இருக்க மாட்டான்’ ‘ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக இபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்’

  • ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

அதிமுக சார்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறோம்; பா.ஜ.க போட்டியிட முடிவு செய்தால், அவர்களுக்கு தங்களது ஆதரவளிக்க தயார் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

நாளை மறுநாள் நடக்க உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நல்ல முடிவெடுப்போம்; ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!

  • ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை நிறுத்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் கடுமையான தலைமைப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் #AIADMK சார்பில் போட்டியிட உள்ளோம். இரட்டை இலை சின்னம் கிடைக்கா விட்டாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோம்.

-ஓ.பன்னீர்செல்வம்

Related Posts

View all